தொண்டைக்கான வாயில்-அடக்கி வைக்கக்கூடிய மாத்திரைகள் (லோசன்ஜ்கள்)
சுத்தமான ஈரப்பதமூட்டி (ஹ்யுமிடிஃபையர்) அல்லது குளிர்ந்த மிஸ்ட் ஸ்ப்ரே தெளிப்பைப் பயன்படுத்தவும்
சூடான உப்பு நீர் கொண்டு கொப்பளிக்கவும்
சூடான பானங்கள் மற்றும் திரவங்களை நிறைய குடிக்கவும், சிறிது தேன் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது